புதிய OWS ஏர்போன் மாடலை அறிமுகம் செய்தது போட்ட நிறுவனம்…!

போட் நிறுவனம் முற்றிலும் புதிய ஏர்டோப்ஸ் லூப் ஓபன் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில் ஏர்டோப்ஸ் ப்ரோகியர் ஓபன் இயர் வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்த நிலையில், தற்போது புதிய ஓபன் வயர்லெஸ் மாடல் அறிமுகமாகி இருக்கிறது. இதில் ஏர் கன்டக்ஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. பியல் வைட், கூல் கிரே மற்றும் லாவெண்டர் மிஸ்ட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் விற்பனை போட், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது.

- Advertisement -

Comments are closed.