பார்டர் கவாஸ்கர் trophy 2024 – இந்தியா Vs ஆஸ்திரேலியா
Indian கிரிக்கெட் team கடந்த நவம்பர் 22 2024 முதல் பார்டர் கவாஸ்கர் ட்ரோபியில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி தொடக்கி 25 ஆம் தேதி வரை பெர்த் நகரில் நடந்தது. இதில் இந்தியா 295 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக இந்தியா lead series 1 – 0.
இரண்டாவது Test கடந்த டிசம்பர் 06 ஆம் தேதி தொடக்கி 10 ஆம் தேதி வரை Adelaide நகரில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் காரணமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா level the series 1 – 1.
மூன்றாவது டெஸ்ட் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி தொடக்கி 18 ஆம் தேதி வரை Brisbane நகரில் நடந்தது. இதில் மேட்ச் சமனில் முடிந்தது. இதன் காரணமாக இந்தியா Vs ஆஸ்திரேலியா டெஸ்ட் series சமநிலையில் இருகின்றது.
இதை தொடர்ந்து நாளாவது டெஸ்ட் இன்று (26 டிசம்பர் )தொடங்கியது. இந்த டெஸ்ட்டை Boxing டெஸ்ட்னு சொல்லுவாங்க.
ஆஸ்திரேலியா தனது டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்த டெஸ்ட் ல வெற்றி யை பதிவு செய்யவேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி. வெற்றி பெற்றால் தான் டெஸ்ட் Championship final ல உறுதி செய்யமுடியும்.
Comments are closed.