பார்டர் கவாஸ்கர் trophy – இந்தியா Vs. ஆஸ்திரேலியா 2024 -25
Indian கிரிக்கெட் team கடந்த நவம்பர் 22 2024 முதல் பார்டர் கவாஸ்கர் ட்ரோபியில் விளையாடி வருகிறது.
முதல் கிரிக்கெட் டெஸ்ட் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி 2024 தொடங்கி 25 ஆம் தேதி வரை பெர்த் நகரில் நடந்தது. இதில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக இந்தியா lead the series 1 – 0.
இரண்டாவது கிரிக்கெட் Test கடந்த டிசம்பர் 06 ஆம் தேதி 2024 தொடங்கி 10 ஆம் தேதி வரை Adelaide நகரில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் காரணமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா சாமானில் இருந்தது.
மூன்றாவது டெஸ்ட் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி 2024 தொடங்கி 18 ஆம் தேதி வரை Brisbane நகரில் நடந்தது. இந்த மேட்ச் சமனில் முடிந்தது. இதன் காரணமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா சாமானில் இருந்தது.
நாளாவது டெஸ்ட் டிசம்பர் 26 ஆம் தேதி 2024 தொடங்கி 30 ஆம் தேதி வரை Melbourne நகரில் நடந்தது. இந்த டெஸ்ட்டை Boxing Day டெஸ்ட்னு சொல்லுவாங்க.இதில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் காரணமாக ஆஸ்திரேலியா lead the series 2 – 1.
இதை தொடர்ந்து ஐந்தாம் மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னி நகரில் இன்று (3 ஜனவரி 2025) தொடங்கியது. ரோஹித் Sharma இன்றைய playing 11னில் இல்லை . Bumarah தலைமையில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா தனது முதல் innings பேட்டிங்கில் 185 runs all out ஆனது.ஆஸ்திரேலியா தனது முதல் innings சை விளையாடிவருகியது.
Comments are closed.