அப்பாடா…! ஒரே நாளில் சவரனுக்கு தங்கம் விலை ரூ.1320 சரிவு!

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1320 குறைந்து ரூ.57,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.7,200க்கு விற்பனையாகிறது ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 குறைந்து, ரூ.102க்கு விற்பனை ஆகிறது

- Advertisement -

Comments are closed.