மகளின் முதல் பிறந்தநாள் : குடும்பத்துடன் போட்டோ ஷுட் நடத்தியுள்ள CWC புகழ்
விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது குக் வித் கோமாளி. குக் வித் கோமாளி ஷோ புகழிற்கு நல்ல ரீச் கொடுக்க இப்போது படங்களிலும் நிறைய வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் புகழ் தனது மகளின் முதல் பிறந்தநாள் ஸ்பெஷலாக தனது மனைவி, மகளுடன் இணைந்து ஸ்பெஷல் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
Comments are closed.