கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான கோட் திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி இப்போது ரூ. 400 கோடி மேல் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.
Comments are closed.