திருச்சியில் நாளை எங்கெங்கு மின்தடை தெரியுமா ?
திருச்சியில் நாளை (19.09.2024) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து முழு விவரங்களை பார்ப்போம். திருச்சி தென்னூர் ஹை ரோடு, முத்துராஜபுரம், தர்மநாதபுரம் , தில்லை என்ஜிஆர், சாஸ்திரி ஆர்டி, மதுரை ஆர்டி, சப் ஜெயில் ஆர்டி , பிக் பிஜர் , மல்லிகைபுரம், , வரகனேரி, குளுமி கரை, அக்ரஹாரம், தெற்கு பிள்ளைபாறைப்பட்டி , விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும் மின்தடை ஏற்படும் எனவும், பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளவும் மின்வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments are closed.