புதிய எலெக்க்ட்ரிக் ஸ்கோவ்ட்டரை அறிமுகம் செய்தது ஏத்தர் நிறுவனம்…!

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதுப்பிக்கப்பட்ட 450 ரேஞ்ச் எலெக்ட்ரிக் கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதில், 450 எஸ், 450 எக்ஸ் 2.9 kWh 450 எக்ஸ் 3.7 kWh ஆகிய 3 புதுப்பிக்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட 450 எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோ ரூம் விலையாக ரூ.1.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட 450 எக்ஸ் 2.9 kWh 1.47 Pro Pack ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோ ரூம் விலையாக 1.64 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 105 கிமீ தூரம் ஓட்ட முடியும். புதுப்பிக்கப்பட்ட 450 எக்ஸ் 3.7 kWh 1.57 Pro Pack எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 1.77 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் ஓட்ட முடியும்.

- Advertisement -

Comments are closed.