தமிழகத்தில் இன்றும் நாளையும் அம்மா உணவகங்களில் இலவச உணவு… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததின்படி, வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக சென்னை மாநகரில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று மற்றும் நாளை (அக்டோபர் 16, 17) இலவசமாக உணவு வழங்கப்படும். இது ஏழை மற்றும் எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் வகையில் செய்யப்படுகிறது. நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைமுறையில் இருக்கின்றன, குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், உள்ள மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
Comments are closed.