News ஜனவரி 2025 முதல் மகளிருக்கும் மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை ரூ 1000 வழங்கப்படும்…! By saranthetech Last updated Nov 13, 2024 Share மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை ரூ 1000 வழங்கப்படும் என தமிழக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். - Advertisement -
Comments are closed.