ஜெமினி லைவ் AI அம்சம்: ஆண்ட்ராய்டு யூசர்கள் இலவசமாக யூஸ் பண்ணலாம்!
முன்னதாக ஜெமினி சப்ஸ்கிரைப்ர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த ஜெமினி லைவ் AI அம்சம் தற்போது அனைத்து ஆண்ட்ராய்டு யூசர்களுக்கும் கிடைக்கும் என்ற அறிவிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. எனவே யூசர்கள் ஆண்ட்ராய்டு யூஸர்கள் தங்களுடைய சாதனங்களில் ஜெமினி லைவ் அம்சத்தை எனேபிள் செய்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம். இருவழி உரையாடல் அடங்கிய ஜெமினி லைவ் என்ற AI அம்சத்தை கூகுள் தற்போது அனைத்து ஆண்ட்ராய்டு யூசர்களுக்கும் இலவசமாக வழங்குகிறது. ஆரம்பத்தில் இந்த அம்சம் ஜெமினி அட்வான்ஸ்டு சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெற்று இருந்தது.
Comments are closed.