ஐ.எஸ்.எல். கால்பந்து:கோவா- நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் ‘டிரா’..!!

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கோவாவில் நேற்றிரவு நடந்த எப்.சி. கோவா- நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது.

- Advertisement -

Comments are closed.