தங்கம் விலை சரிவு… இன்றைய தங்கம் விலை என்ன ?

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சற்றே குறைந்துள்ளது, சென்னையில் இன்று 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 குறைந்து ரூ.7,080 ஆகவும், சவரன் விலை ரூ.120 குறைந்து ரூ.56,640 ஆகவும் விற்பனை ஆனது . 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 குறைந்து ரூ.7,724 ஆகவும், சவரன் விலை ரூ.128 குறைந்து ரூ.61,792 ஆகவும் இருந்தது. 1 கிராம் வெள்ளி விலை 10 பைசா குறைந்து ரூ.100.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.100 குறைந்து ரூ.1,00,900 ஆகவும் விற்பனையாகிறது.

- Advertisement -

Comments are closed.