தங்கம் விலை குறைந்தது!

சென்னையில் டிசம்பர் 17ஆம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் ஒரு சவரன் ரூ 57,120 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ 7140 -க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,00,000-க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.18) சவரனுக்கு ரூ 120 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ 57,080-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலையில் கடந்த இரு நாட்களாக மாற்றமில்லாமல் இருந்த நிலையில் தற்போது விலை குறைந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் டிசம்பர் 18ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 120 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ 57,080 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ 15 குறைந்து கிராம் ரூ 7135 -க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ 100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,00,000-க்கும் விற்பனையாகிறது.

- Advertisement -

Comments are closed.