BlogNews தங்கம் விலை குறைந்தது : இன்றைய நிலவரம் By saranthetech Last updated Oct 28, 2024 Share தங்கம் விலை இன்று (அக். 28) சவரனுக்கு ரூ. 360 குறைந்து ரூ. 58,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 45 குறைந்து ரூ. 7,315-க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ. 107-க்கு விற்பனை செய்யப்படுகிறது. - Advertisement -
Comments are closed.