தங்கத்தின் விலை உயர்ந்தது இன்றைய நிலவரம் ( 24 அக்டோபர் 2024 )

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து, இன்று ரூ. 58,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் (22 காரட்) தங்கம் ரூ. 7,360-க்கு விற்பனை ஆகிறது வெள்ளி விலையில் மாற்றமில்லை.  இன்று வெள்ளி  ரூ. 1,07,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.