தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை….

ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில்  இன்று  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.102-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.