தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறைந்துள்ளது, மேலும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சீராக உள்ளது. இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,215-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,871-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராம் 99 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Comments are closed.