திருச்சி கலெக்டருக்கு கவர்னர் பாராட்டு…
திருச்சி மாவட்டத்தில் கொடிநாள் வசூல் இலக்கை விட அதிகமாக ரூ.4 கோடியே 12 லட்சத்து 54 ஆயிரத்து 556-ஐ கலெக்டர் மா.பிரதீப்குமார் வசூல் செய்து அரசுக்கு அனுப்பி வைத்தார். இதை பாராட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சி மாவட்ட கலெக்டருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார். அந்த பாராட்டு சான்றிதழை முன்னாள் படைவீரர் நலன் துணை இயக்குனர் லெப்டினன்ட் கர்ணல் ஞானசேகர் கலெக்டர் பிரதீப்குமாரிடம் ஒப்படைத்தார்.
Comments are closed.