தென் தமிழகத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை

அரபிக்கடலில் புதன்கிழமை (அக். 9) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 10 முதல் 12 வரை, தமிழகத்தின் தென்மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.