மராட்டிய மாநிலத்தில் கனமழை; பிரதமர் மோடியின் புனே பயணம் ரத்து..!

மராட்டிய மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக மும்பை, புனே நகரங்களில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனிடையே, பிரதமர் மோடி இன்று புனேவில் மெட்ரோ ரயில் திட்டம் உட்பட ரூ.22,600 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று துவக்கி வைக்க இருந்தார். இந்த நிலையில், புனேவில் மேலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பிரதமர் மோடியின் புனே பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.