தீபாவளிக்கு அதிரடியாக வெளியாகும் புது படங்களின் லிஸ்ட் இதோ…!

பண்டிகை நாட்களை முன்னிட்டு புது படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது.அந்த வகையில் தீபாவளிக்கு எந்தெந்த புது படங்கள் வெளியாகவுள்ளது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதையடுத்து திரைக்கு வரவுள்ள அதிரடியான புது படங்களின் பட்டியல இதோ…சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம்மும் ,சின்னத்திரையில் கலக்கி வந்த கவின்னின் ‘பிளடி பெக்கர்’ என்கின்ற திரைப்படம்மும்   பிரபலமான இயக்குனர் ராஜேஷ்சின் ‘பிரதர்’ திரைப்படம்மும் வெளியாகவுள்ளது.

 

- Advertisement -

Comments are closed.