நாம் பயன்படுத்திவரும் அண்ட்ராய் மொபைல் மென்பொருள்(software) வரலாறு…!
நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவரும் அண்ட்ராய் மொபைல் மென்பொருள்
ஒரு ஓபன் சௌர்ஸ் மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளுக்கு ஒரு ஒரு வேர்சின்க்கும் சிறப்பு குறியீட்டு பெயர்கள் உள்ளது. இந்த மென்பொருள் கண்டுபுடித்தவர்கள் ஆண்டி ரூபின், ரிச் மின்னேர், கிறிஸ் வைட் மற்றும் நிக் சியர் ஆகியோர் 2007 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர்.
அண்ட்ராய் மொபைல் மென்பொருள்(software) வரலாறு பின்வருமார்
ஆண்ட்ராய்டு 1.0 மற்றும் 1.1
ஆண்ட்ராய்டு 1.0 மற்றும் 1.1 ஆகியவை 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு வெளியானது. இதற்கு குறியீட்டு பெயர் எதுவும் வைக்கவில்லை.
ஆண்ட்ராய்டு 1.5 வேர்சின்
ஆண்ட்ராய்டு 1.5 வேர்சின் ஏப்ரல் 27,2009 அன்று வெளியிடப்பட்டது. இதன் குறியீட்டு பெயர் கப்கேக் என பெயர் வைத்துள்ளார்.
ஆண்ட்ராய்டு 1.6 வேர்சின்
ஆண்ட்ராய்டு 1.6 வேர்சின் செப்டம்பர் 15, 2009 அன்று வெளியிடப்பட்டது. இதன் குறியீட்டு பெயர் டோனட் என பெயர் வைத்துள்ளார்.
ஆண்ட்ராய்டு 2.0 – 2.1 வேர்சின்
ஆண்ட்ராய்டு 2.0 – 2.1 வேர்சின் அக்டோபர் 2009 இல் வெளியிடப்பட்டது.
இதன் குறியீட்டு பெயர் எக்லேர் என பெயர் வைத்துள்ளார்.
ஆண்ட்ராய்டு 2.2 வேர்சின்
ஆண்ட்ராய்டு 2.2 வேர்சின் மே 20, 2010 அன்று வெளியிடப்பட்டது. இதன் குறியீட்டு பெயர் ஃப்ரோயோ என பெயர் வைத்துள்ளார்.
ஆண்ட்ராய்டு 2.3 வேர்சின்
ஆண்ட்ராய்டு 2.3 வேர்சின் டிசம்பர் 6, 2010 அன்று வெளியிடப்பட்டது. இதன் குறியீட்டு பெயர் ஜிஞ்சர்பிரெட் என பெயர் வைத்துள்ளார்.
ஆண்ட்ராய்டு 3.0–3.2 வேர்சின்
ஆண்ட்ராய்டு 3.0–3.2 வேர்சின் பிப்ரவரி 22, 2011 அன்று வெளியிடப்பட்டது. இதன் குறியீட்டு பெயர் ஹனிசொம்ப என பெயர் வைத்துள்ளார்.
ஆண்ட்ராய்டு 4.0 வேர்சின்
ஆண்ட்ராய்டு 4.0 வேர்சின் அக்டோபர் 19, 2011 அன்று வெளியிடப்பட்டது. இதன் குறியீட்டு பெயர் ஐஸ்கிரீம் சாண்ட்விச் என பெயர் வைத்துள்ளார்.
ஆண்ட்ராய்டு 4.1–4.3 வேர்சின்
ஆண்ட்ராய்டு 4.1–4.3 வேர்சின் 2012-2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் குறியீட்டு பெயர் ஜெல்லி பீன் என பெயர் வைத்துள்ளார்.
ஆண்ட்ராய்டு 4.4 வேர்சின்
ஆண்ட்ராய்டு 4.4 வேர்சின் செப்டம்பர் 3, 2013 அன்று வெளியிடப்பட்டது. இதன் குறியீட்டு பெயர் கிட்கேட் என பெயர் வைத்துள்ளார்.
ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 வேர்சின்
ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 வேர்சின் டிசம்பர் 2, 2014 அன்று வெளியிடப்பட்டது. இதன் குறியீட்டு பெயர் லாலிபாப் என பெயர் வைத்துள்ளார்.
ஆண்ட்ராய்டு 6.0 வேர்சின்
ஆண்ட்ராய்டு 6.0 வேர்சின் அக்டோபர் 5, 2015 அன்று வெளியிடப்பட்டது. இதன் குறியீட்டு பெயர் மார்ஷ்மெல்லோ என பெயர் வைத்துள்ளார்.
ஆண்ட்ராய்டு 7.0-7.1 வேர்சின்
ஆண்ட்ராய்டு 7.0 வேர்சின் அக்டோபர் 2016 இல் வெளியிடப்பட்டது. இதன் குறியீட்டு பெயர் நௌகட் என பெயர் வைத்துள்ளார்.
ஆண்ட்ராய்டு 8.0-8.1 வேர்சின்
ஆண்ட்ராய்டு 8.0 மற்றும் 8.1 வேர்சின் ஜூலை 24, 2017 அன்று வெளியிடப்பட்டது. இதன் குறியீட்டு பெயர் ஓரியோ என பெயர் வைத்துள்ளார்.
ஆண்ட்ராய்டு 9 வேர்சின்
ஆண்ட்ராய்டு 9 வேர்சின் ஆகஸ்ட் 6, 2018 அன்று வெளியிடப்பட்டது. இதன் குறியீட்டு பெயர் பை என பெயர் வைத்துள்ளார்.
ஆண்ட்ராய்டு 10 வேர்சின்
ஆண்ட்ராய்டு 10 வேர்சின் செப்டம்பர் 3, 2019 அன்று வெளியிடப்பட்டது.
ஆண்ட்ராய்டு 10 வேர்சின் கூகுள் பயன்படுத்தி வந்த ஆண்ட்ராய்டு வேர்சின்களுக்கு இனிப்புகளின் பெயரிடுவததை கைவிட்டது.அதற்குப் பதிலாக எண்ணைகளை பயன்படுத்தியது.
இதன் குறியீட்டு பெயர் ஆண்ட்ராய்டு Q என பெயர் வைத்துள்ளார்.
ஆண்ட்ராய்டு 11 வேர்சின்
ஆண்ட்ராய்டு 11 வேர்சின் செப்டம்பர் 8, 2020 அன்று வெளியிடப்பட்டது. இதன் குறியீட்டு பெயர் சிவப்பு வெல்வெட் கேக் என பெயர் வைத்துள்ளார்.
ஆண்ட்ராய்டு 12 வேர்சின்
ஆண்ட்ராய்டு 12 வேர்சின் பிப்ரவரி 18, 2021 அன்று வெளியிடப்பட்டது. இதன் குறியீட்டு பெயர் ஸ்நொவ் கோனே என பெயர் வைத்துள்ளார்.
ஆண்ட்ராய்டு 13 வேர்சின்
ஆண்ட்ராய்டு 13 வேர்சின் ஆகஸ்ட் 15, 2022 அன்று வெளியிடப்பட்டது. இதன் குறியீட்டு பெயர் டிராமிசு என பெயர் வைத்துள்ளார்
ஆண்ட்ராய்டு 14 வேர்சின்
ஆண்ட்ராய்டு 14 வேர்சின் அக்டோபர் 4, 2023 அன்று வெளியிடப்பட்டது. இதன் குறியீட்டு பெயர் அப்சைட் டவுன் கேக் என பெயர் வைத்துள்ளார்.
ஆண்ட்ராய்டு 15 வேர்சின்
ஆண்ட்ராய்டு 15 வேர்சின் அக்டோபர் 15, 2024 அன்று வெளியிடப்பட்டது. இதன் குறியீட்டு பெயர் வெண்ணிலா ஐஸ்கிரீம் என பெயர் வைத்துள்ளார்.
தற்போது மொபைல் சந்தையில் பயன்படுத்தி வரும் புதிய ஒஸ் (OS) ஆகும்.
Comments are closed.