ராயல் என்பீல்டுக்கு இணையாக 500சிசி பைக் உருவாக்கும் ஹோண்டா…!

ஹோண்டா நிறுவனத்தின் GB350 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் ஹோன்டா CB350 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரெட்ரோ பைக் போன்ற தோற்றம், ஏர்-கூல்டு சிங்கில் சிலிண்டர் எஞ்சின் உள்ளிட்ட அம்சங்கள் இந்த மோட்டார்சைக்கிள் நல்ல வரவேற்பை பெற காரணங்களாக மாறின. ஹோண்டா நிறுவனம் தனது கான்செப்ட் மாடலை நிஜமாக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹோண்டா நிறுவனம் GB500 என்ற பெயரை பயன்படுத்த டிரேட்மார்க் கோரி விண்ணப்பித்துள்ளது.

- Advertisement -

Comments are closed.