ATM கார்ட் இல்லாமல் UPI மூலம் பணம் எடுப்பது: எளிய வழிமுறை”

ATM கார்ட் இல்லாமல் UPI ஆப்ஸ்களைப் பயன்படுத்தி ATM இல் இருந்து பணம் எடுப்பது மிகவும் எளிது. UPI-ATM சேவையின் மூலம், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள UPI ஆப்ஸ்களை (Google Pay, PhonePe) பயன்படுத்தி, ATM இல் ‘UPI Cash Withdrawal’ என்பதை தேர்வு செய்து, தேவையான தொகையை உள்ளிடுங்கள். ATM திரையில் வரும் QR கோட்டை ஸ்கேன் செய்து, உங்கள் UPI PIN நம்பரை உள்ளிடுங்கள். இதன் மூலம், ரூ.10,000 வரை பணம் எடுக்கலாம். இந்த புதிய சேவையைப் பயன்படுத்தி, ATM மற்றும் டெபிட் கார்டுகளை எடுத்துச் செல்லாமல், எளிதாக பணம் எடுக்க முடியும்.

- Advertisement -

Comments are closed.