“HP புதிய 2-இன்-1 ஆம்னிபுக் அறிமுகம்!
HP இந்தியாவில் ரூ. 1,81,999 விலையில் புதிய 2-இன்-1 ஆம்னிபுக் அல்ட்ரா ஃபிளிப் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் 14-இன்ச் 2.8K OLED டிஸ்ப்ளே, 9 மெகாபிக்சல் AI கேமரா, 32GB RAM, 1TB SSD, மற்றும் 64Wh பேட்டரி (21 மணி நேரம்) உள்ளது. Wi-Fi 7, Bluetooth 5.4, மற்றும் Thunderbolt 4 போன்ற இணைப்புகள் உள்ளன. பாதுகாப்புக்கு HP வுல்ஃப் செக்யூரிட்டி மற்றும் AI டீப்ஃபேக் டிடெக்டர் உள்ளது.
Comments are closed.