HPCL நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! 63 காலியிடங்கள் – சம்பளம்: Rs. 30,000

HPCL – ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Executive பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. பதவியின் பெயர்: Junior Executive – Mechanical

சம்பளம்: மாதம் Rs. 30,000 – 1,20,000/-

காலியிடங்கள்: 11

கல்வி தகுதி: Three years Diploma in Mechanical Engineering (Full Time Regular)

2. பதவியின் பெயர்: Junior Executive – Electrical

சம்பளம்: மாதம் Rs. 30,000 – 1,20,000/-

காலியிடங்கள்: 17

கல்வி தகுதி: Three years Diploma in Electrical Engineering (Full Time Regular)

3. பதவியின் பெயர்: Junior Executive – Instrumentation

சம்பளம்: மாதம் Rs. 30,000 – 1,20,000/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: Three years Diploma in Instrumentation Engineering (Full Time Regular)

4. பதவியின் பெயர்: Junior Executive – Chemical

சம்பளம்: மாதம் Rs. 30,000 – 1,20,000/-

காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Three years Diploma in Chemical Engineering (Full Time Regular)
5. பதவியின் பெயர்: Junior Executive – Fire & Safety

சம்பளம்: மாதம் Rs. 30,000 – 1,20,000/-

காலியிடங்கள்: 28

கல்வி தகுதி: Any Science Graduate + Diploma in Fire & Safety

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:
ST, SC, PwBD – கட்டணம் இல்லை
Others – Rs.1180/-

தேர்வு செய்யும் முறை:

Computer Based Test
Group Task/ Group Discussion
Skill Test
Personal Interview
Pre-Employment Medical Examination
Physical Fitness Efficiency Test
முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://hindustanpetroleum.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

- Advertisement -

Comments are closed.