முதல்வர் ஸ்டாலின், “தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் வராது. அதை தடுத்து நிறுத்துவோம். வந்தால், நான் முதல்வராக இருக்க மாட்டேன்” என்றார். மதுரை அரிட்டாப்பட்டியில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமையை ரத்து செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்தி, தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசு அமைதியாக இருந்ததாக குற்றம்சாட்டியதற்கு ஸ்டாலின் பதிலளித்தார்.
Comments are closed.