சமூக வலைதளம் மூலம் புகார் அளிப்பவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் புகாரை பதிவிட்டால் உடனடி நடவடிக்கை..!!
மழை முன்னெச்சரிக்கையாக மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ; மின்விநியோக பாதுகாப்பு தொடர்பாக மின்னகம் மூலமாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம், சமூக வலைதளம் மூலம் புகார் அளிப்பவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் புகாரை பதிவிட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
Comments are closed.