பொறுப்பேற்பு அமைச்சர் கே.என்.நேரு துணைத்தலைவராக !
அமைச்சர் கே.என்.நேரு, ஜனவரி 2025-இல் திருச்சி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு பாரத சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்வின் துணைத்தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
தமிழ்நாடு பாரத சாரணியர் இயக்கத்தின் தலைவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அவருக்கு Scarf அணிவித்து சிறப்பித்தார். நிகழ்வின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது, இதில் பெருந்திரளணி பொறுப்பாளர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் உயர் காவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.