இந்தியா லெபனானுக்கு முதற்கட்டமாக 11 டன் நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது, இதனால் 2,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த சூழலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்தியா 33 டன் நிவாரண பொருட்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 11 டன் நிவாரண பொருட்கள் நேற்று அனுப்பப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது
Comments are closed.