iOS 18 வெளியாகும் தேதி…!
இட்ஸ் க்ளோ டைம் நிகழ்வு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தொடங்கியது. ஆப்பிள் நிறுவனத்தின் யூடியூப் சேனல், ஆப்பிள் டிவி மற்றும் ஆப்பிள் இணைய தளத்தில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. கலிபோர்னியாவின் குபர்ட்டினோவில் உள்ள ஆப்பிள் தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சாட் ஜிபிடி,google-ன் ஜெமினி,சாம்சங் ஏஐ உள்ளிட்ட பல ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மென்பொருள்கள் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எப்படி இருக்கும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்கும் விடையளித்த ஆப்பிள், வரும் 16ஆம் தேதி ஐஓஎஸ் 18 என்ற புதிய ஓஎஸ்ஐ அறிமுகப்படுத்துகிறது
Comments are closed.