IPhone16series: எந்த நாட்டில் விலை அதிகம்  தெரியுமா?

இட்ஸ் க்ளோ டைம் நிகழ்வில் போன் 16செரிஸ் வெளியிடப்பட்டது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா உட்பட கிட்டத்தட்ட 60 நாடுகளில் நேற்று விற்பனையை தொடங்கியது ஆப்பிள் நிறுவனம். வளர்ந்து வரும் சந்தைகளில் ஐபோன்16 ப்ரோ மேக்ஸ் விற்பனையாகும் விலை பட்டியலை பற்றி பார்க்கலாம். துருக்கி – ரூ.2,69,721 ரூபாயும், பிரேசில் – ரூ.2,14,128 ரூபாயும், இந்தியா – ரூ.1,64,801 ரூபாயும், மெக்சிகோ – ரூ.1,56,870 ரூபாயும், பிலிப்பைன்ஸ் – ரூ.1,45,293 ரூபாயும், தாய்லாந்து – ரூ.1,43,109 ரூபாயும், சீனா – ரூ.1,41,677 ரூபாயும், மலேசியா – ரூ.1,37,909 ரூபாயும் விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.