டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைலில் 2வது இடத்திற்கு முன்னேறிய ஜெய்ஸ்வால்

சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2ம் இடம் பிடித்துள்ளார். 825 புள்ளிகள் பெற்ற ஜெய்ஸ்வால் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Comments are closed.