பேய் படத்தில் நடித்துள்ள ஜீவா:டிரைலர் வெளியீடு

ஹாரர் ஜானரில் உருவாகி இருக்கும் பிளாக் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ஹாரர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் வெற்றிப் படமாக அமையுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

Comments are closed.