மண்ணச்சநல்லூர் திருமண விழா: உதயநிதி வாழ்த்து
மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ கதிரவன் மற்றும் மணமக்கள் K. நீவாணி, Dr. S. நகுலன் திருமண விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி மற்றும் துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிகழ்வில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மாநகர மேயர் அன்பழகன், மற்றும் பல திமுகவினர் கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
Comments are closed.