மாருதி சுசூகி தனது முதல் EV கார்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்தது…!
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. இந்தியாவில் கார் பயன்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி. மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான e-Vitara காரின் ஃபர்ஸ்ட் டீசரை கடந்த மாதம் வெளியிட்டது. மாருதி சுசுதி நிறுவனம் தனது முதல் மின்சார காரன இ-விட்டாராவை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்பவிலை ரூ.17 லட்சம் முதல் ரூ.26 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கென பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் HEARTECT e-platform என்ற பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Comments are closed.