Melbourne Cricket 4th டெஸ்ட் 2024- Day 2
Day 1 Innings 311 ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா. Day 2 ஆட்டத்தில்
பந்து வீசத்துவங்கியது. முன்னதாக Day 2 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வின் Steve smith
140 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். Cummins 49 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
Bowling கில் பும்ராஹ் 4, ஜடேஜா 3,ஆகாஷ் தீப் 2 மற்றும் சுந்தர் 1 விக்கெட்ஸ் எடுத்தனர்.
பின்னர் இந்தியா அணி first Innings batting கை தொடங்கியது. Openning batters ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் batting கை தொடங்கினர். ரோஹித் 3 runs எடுத்தநிலையில் cummins பௌலிங் அவுட் ஆனார் .
பின்னர் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இணை 39 runs partnership எடுத்தபோது ராகுல் 24 ரன் னில் Cummins பௌலிங் அவுட் ஆனார்.
ரோஹித் தனது அவுட் of form batting கை இந்த மேட்ச் லும் continue பண்ணார்.
கடைசியாக ஜெய்ஸ்வால் மற்றும் Kohli இணை விளையாடி வருகிறது.
Comments are closed.