18 வயதிற்கு கீழ் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ஷாக் கொடுத்த META
குழந்தைகளின் பாதுகாப்புக்காக, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு Teen Accounts என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது மெட்டா நிறுவனம் பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் இருக்கும் அனைத்து சிறார்களின் கணக்குகள் Private ஆக இருக்கும். இந்த அம்சம் புதிதாக உருவாக்கப்படும் சிறார் கணக்குகளுக்கு மட்டும் பொருந்தும். ஏற்கனவே உள்ள கணக்குகள் விரைவில் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.