சூரியாவின் நடிப்பில் RETRO திரைப்படம்
தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் முலமா அறிமுகம் ஆகி இன்று முன்னனி நடிக்காக வலம் வரும் சூரியா சென்ற அண்டு சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்தார். அந்த படம் தமிழ் சினிமா நல்ல முறையில் ஓடி வெற்றிபெற்றது.
இதனை அடுத்து retro திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சூரியா. ரெட்ரோ திரைப்படத்தின் டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ். இந்த திரைப்படம் ஒரு குற்ற பின்னனியில் உருவாகும் கதைக்களம் ஆகும். சூரியாவுக்கு ஜோடியாக பூஜா ஹெட்டே மற்றும் பலர் நடித்துள்ளனார்
இந்த திரைப்படத்தை ஜோதிகா மற்றும் சூரியா தயாரிக்கின்றனர். சாந்தோஷ் நாராயணனின் இசையும், ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் முக்கிய பங்கு வைக்கிறது.
Retro திரைப்படம் ஜூன்மாதம் 2025 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.