இன்று ஓ.டி.டி.யில் வெளியாகும்  திரைப்படங்கள்…!

திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. அவ்வாறு, சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பும், நேரடியாகவும் ஓ.டி.டி.யில் வெளியாகின்றன. அதன்படி, இன்று சில படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளன. கோழிப்பண்ணை செல்லதுரை, கடைசி உலகப் போர், போனியார்ட், கிரியேஷன் ஆப் தி காட்ஸ், கேனரி பிளாக் ஆகிய திரைப்படங்கள் இன்று வெளியாகிறது.

- Advertisement -

Comments are closed.