புதிய mobile மாடலை அறிமுகம் செய்ய உள்ளது oneplus நிறுவனம்…!

ஒன்பிளஸ் (OnePlus) அதன் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 13 போனை அறிமுகம் செய்ய தயாராகிவிட்டது. ஒன்பிளஸ் நிறுவனம் இந்த புதிய பிளாக்ஷிப் ஒன்பிளஸ் 13 மொபைலுடன்  பட்ஜெட் செக்மென்ட் மொபைல் ஆன ஒன்பிளஸ் 13R (OnePlus 13R) மாடலையும் சேர்த்து அறிமுகம் செய்யவுள்ளது என்ற தகவல் உறுதியாகியுள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13R ஆகிய இரண்டு மாடல்களும் ஜனவரி 2025 இல் அறிமுகமாவதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் 13R: 6.78″ இன்க்  , 8T LTPO AMOLED display கொண்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.