திருச்சியில் நாளை (16.10.2014) மின்தடை அறிவிப்பு.
திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (16.10.2014) (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. இதையொட்டி சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி. நகர், பூங்கா, எழில்நகர், காருண்யாசிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.