ரெயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைப்பு…
ரெயில் டிக்கெட் முன்பதிவு காலத்தை 60 நாட்களாகக் குறைத்துள்ளதாக இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. இது நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 120 நாட்களாக இருந்தது, ஆனால் தற்போது 60 நாட்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளுக்கு முன்பதிவுக் காலத்தில் மாற்றம் இல்லை எனவும் இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. பண்டிகைகளுக்ககாக முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் எனவும் முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் அனைத்தும் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.