திருச்சி மாவட்டத்தில் நேற்று (24.10.2024) பதிவான மழை அளவுகள்…
திருச்சி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், தற்பொழுது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் நேற்று (24.10.2024) பதிவான மழை அளவுகள், மொத்தமாக 578.9 மி.மீ ஆகும், சராசரியாக 24.2 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில், லால்குடி, மணப்பாறை, மருங்காபுரி, மற்றும் ஸ்ரீரங்கம் போன்ற இடங்களிலும் மழை அளவு பதிவானது.
Comments are closed.