ஆர்பிஐ, நவம்பர் 1 முதல் வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் பராமரிப்புக்கு புதிய விதிகளை அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பரிவர்த்தனைகள் இல்லாத கணக்குகளுக்கு அபராதம் விதிக்க முடியாது. அரசு உதவித்தொகை பெறுவதற்காக திறக்கப்பட்ட கணக்குகள் செயலற்றதாகக் கருதப்பட மாட்டாது. வங்கிகள், செயலற்ற கணக்குகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தகவல் வழங்க வேண்டும்.
Comments are closed.