ரியல்மி ஜிடி 7 ப்ரோ: புதிய ஸ்மார்ட்போனின் முன்னணி அம்சங்கள்

16GB ரேம், 1TB ஸ்டோரேஜ்யுடன் ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது, 50MP சோனி கேமரா , 6.78-இன்ச் OLED டிஸ்பிளே, Snapdragon 8 Gen 4 சிப்செட், 6000mAh பேட்டரி மற்றும்  120W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற முன்னணி அம்சங்கள் உள்ளன  மேலும் 5G மற்றும் Wi-Fi 6 Bluetooth 5.4 போன்ற இணைப்புத் தொழில்நுட்பங்களும் இதில் உள்ளன

 

- Advertisement -

Comments are closed.