புது GT சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த ரியல்மி….!

ரியல்மி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட GT 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய GT 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 1.5K 8K LTPO OLED பிளஸ் மைக்ரோ கர்வ்டு ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டிருக்கிறது. இத்துடன் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 65 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

- Advertisement -

Comments are closed.