லப்பர் பந்து ஓ.டி.டி. ரிலீஸ் குறித்து புதிய தகவல்…!!
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் லப்பர் பந்து. இந்த படம் செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதல் படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி , திரையரங்குகளில் கெத்து காட்டிய இந்த பாடம் அக்டோபர் 18ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
Comments are closed.