ரஷிய அதிபர் புதின், உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து, உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளார். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வழங்கிய ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தியதை தொடர்ந்து, ரஷியா ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை அதிகளவில் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. புதின், இந்த ஆயுதங்கள் ரஷியாவின் பாதுகாப்புக்கு முக்கியமானவை என்றும், உலகில் இதுபோன்ற தொழில்நுட்பம் வேறு எங்கும் இல்லை என கூறினார்.
Comments are closed.